Wlts_header1

மேற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்!

எமது கல்விச்சாலையில் மழலையர் பிரிவிலிருந்து GCE(A/L) வரையான தமிழ் வகுப்புக்களும் சைவசமயம், பரதநாட்டியம், சங்கீதம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, வயலின், மேலைத்தேய சுரத்தட்டு மற்றும் கர்நாடக சுரத்தட்டு வாத்திய பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன எமது பாடசாலைக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது .

நன்றி

தலைமை ஆசிரியர் DR. இராசையா

; Our School is closed two weeks in October half term break and starts on the 2nd November 2019.

All Lessons start on the same day as uaual after half term break

Cambridge Syllabus



FINE ARTS

School Policy Documents

Bamini Tamil Font